நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
---சிவகாசி நவ. 14---: சிவகாசி திருத்தங்கல் கேகே நகரை சேர்ந்தவர் சுந்தரமூர்த்தி 42. இவர் அரசு அனுமதியின்றி
பட்டாசுகள் பதுக்கி வைத்திருந்தார். திருத்தங்கல் போலீசார் அவரை கைது செய்து பட்டாசுகளை பறிமுதல் செய்தனர்.-----

