UPDATED : ஜூலை 29, 2026 07:23 PM
ADDED : ஜூலை 29, 2026 06:51 PM
அ நிறம் | அளவு
சிவகாசி:சிவகாசி அருகே எம்.துரைச்சாமிபுரத்தில் சட்டவிரோதமாக 568 பெட்டிகளில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ. 20 லட்சம் பட்டாசுகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.
சிவகாசி அருகே ஏ.துரைச்சாமிபுரம் வடக்கு தெருவை சேர்ந்தவர் அய்யப்ப ராஜ் 45. இவர் எம்.துரைசாமி புரத்தில் உள்ள பட்டாசு கடை அருகே தகர செட் அமைத்து சட்ட விரோதமாக பட்டாசுகளை பதுக்கி வைத்திருந்தார். மாரனேரி போலீசார் அவரை கைது செய்து, 568 பெட்டிகளில் இருந்த ரூ. 20 லட்சம் பட்டாசுகளை பறிமுதல் செய்தனர்.
