தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/முதலுதவி உயிர்காக்கும் பயிற்சி

முதலுதவி உயிர்காக்கும் பயிற்சி

முதலுதவி உயிர்காக்கும் பயிற்சி


UPDATED : அக் 29, 2026 10:42 PM

ADDED : அக் 29, 2026 10:38 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 29, 2026 10:42 PM ADDED : அக் 29, 2026 10:38 PM


Follow on Google
அ நிறம் | அளவு

விருதுநகர்: விருதுநகர் அரசு மருத்துவக்கல்லுாரி, மருத்துவமனையில் அவசர மருத்துவ சிகிச்சை பிரிவு சார்பில் முதல்நிலை மீட்பாளர்களுக்கான அடிப்படை உயிர்காக்கும் பயிற்சி டீன் அமுதா ராணி தலைமையில் நடந்தது. இதில் துணை கண்காணிப்பாளர் அரவிந்த் பாபு, உதவி ஆர்.எம்.ஓ., கார்த்திகேயன் உள்பட பலர் பங்கேற்றனர்.

இந்நிகழ்ச்சியை அவசர சிகிச்சை பிரிவு தலைவர் மகேஸ்வரன் ஒருங்கிணைத்து நடத்தினார். இப்பயிற்சியில் பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் உள்பட 35 பேருக்கு இதய செயல் இழப்பை ஆரம்ப நிலையிலேயே கண்டறிதல், இதய நுரையீரல் மீட்பு சிகிச்சை அளித்தல், அவசர காலங்களில் உயிரை காப்பாற்றுவதற்கான அடிப்படை முதலுதவி முறைகள் குறித்த செய்முறை பயிற்சி அளிக்கப்பட்டது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us