ADDED : செப் 02, 2026 11:12 PM

அ நிறம் | அளவு
விருதுநகர்: விருதுநகர் காமராஜ் பொறியியல், தொழில்நுட்பக்கல்லுாரியில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான துவக்க விழாவில் சிறப்பு விருந்தினராக நடிகர் சதீஷ் பங்கேற்றார்.
கல்லுாரி செயலாளர் மகேஷ் குமார் வர வேற்றார். கல்லுாரி முதல்வர் செந்தில் வாழ்த்துரை வழங்கினார்.
தலைவர் முரளிதரன், பொருளாளர் தியாகராஜன், நிர்வாகிகள் ரமேஷ், கிருஷ்ணமூர்த்தி, துறைத்தலைவர்கள், பேராசிரி யர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
