ADDED : பிப் 16, 2026 05:22 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் இருக்கன்குடி அணையின் மீன்பாசி குத்தகை உரிமைநாளை (பிப்.17) நடக்கிறது.
விருப்பம் உள்ளவர்கள் அதற்கான விண்ணப்பங்களை www.tntenders.gov.in என்ற இணையத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
மேலும் விவரங்களுக்கு உதவி இயக்குனர், மீன்வளம், மீனவர் நலத்துறை, அறை எண்: 228, 2வது தளம், பழைய கலெக்டர் அலுவலக வளாகம், விருதுநகர் என்ற முகவரியை அணுகி தெரிந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

