/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
திருமேனி நாதர் கோயிலில் ஆடித்தபசு விழா கொடியேற்றம்
/
திருமேனி நாதர் கோயிலில் ஆடித்தபசு விழா கொடியேற்றம்
திருமேனி நாதர் கோயிலில் ஆடித்தபசு விழா கொடியேற்றம்
திருமேனி நாதர் கோயிலில் ஆடித்தபசு விழா கொடியேற்றம்
ADDED : ஜூலை 31, 2025 03:15 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருச்சுழி : திருச்சுழி திருமேனிநாதர் கோயிலில் ஆடித்தபசு விழா கொடியேற்றத்துடன் துவங்கியது.
ஆடி தபசு விழாவை முன்னிட்டு திருமேனிநாதர், துணைமாலை அம்மனுக்கு அபிஷேக ஆராதனைகள், கொடி மரத்திற்கு அபிஷேகங்கள் பூஜைகளுக்கு பின் கொடியேற்றம் நடந்தது. 10 நாட்கள் நடைபெறும் விழாவில் திருமேனிநாதர், துணைமாலை அம்மன் குதிரை, சிம்மம், காமதேனு, ரிஷப வாகனம் உள்ளிட்ட வாகனங்களில் காலை, மாலை வீதி உலா நடக்கிறது.
ஆக. 8ல் திருமேனிநாதர் ரிஷப வாகனத்தில் புறப்பட்டு குண்டாற்றில் எழுந்தருளி துணைமாலை அம்மனுக்கு தபசு காட்சி கொடுப்பார். ஏற்பாடுகளை அறநிலையத்துறையினர் செய்து வருகின்றனர்.