நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் கிருஷ்ணன் கோவில் தெருவில் காங். கட்சியின் கொடியேற்றம் நடந்தது.
நகர் தலைவர் வன்னியராஜ் கொடியேற்றினார். விழாவில் கட்சி நிர்வாகிகள் பெரியசாமி, வழக்கறிஞர் கணேசன், தங்கமாரி, முருகன், ஏசு, அர்ஜுனன் பங்கேற்றனர்.

