ADDED : செப் 01, 2026 07:51 PM
அ நிறம் | அளவு
விருதுநகர்: விருதுநகரில் குரு ராகவேந்திரர் சுவாமியின் 355வது ஆராதனை மஹோற்ஸவத்தை முன்னிட்டு அன்னதானம் நடந்தது.
திரளான பக்கள் பங்கேற்று உணவு உண்டனர். ஏற்பாடுகளை விருதுநகர் மாவட்ட குரு ராகவேந்திரர் பக்தர்கள் குழு சார்பில் சிவக்குமார், கஜேந்திரன், மாரிமுத்து தலைமையிலானோர் செய்தனர்.
