தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ சத்துணவு ஊழியர் ஊர்வலம்

சத்துணவு ஊழியர் ஊர்வலம்

சத்துணவு ஊழியர் ஊர்வலம்


ADDED : அக் 20, 2024 06:45 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 20, 2024 06:45 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

விருதுநகர் : விருதுநகரில் தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தின் 16வது மாநில மாநாட்டு ஊர்வலம் மாநிலத் தலைவர் சந்திரசேகரன் தலைமையில் நடந்தது.

இந்த ஊர்வலம் தேசபந்து மைதானத்தில் துவங்கி பஜார், வாடியான் தெரு வழியாக நகராட்சி பூங்காவில் நிறைவடைந்தது.

இதில் நுால் மில் பணியாளர்கள் சங்க மாநிலத் தலைவர் நாராயணன், வரவேற்புக்குழு தலைவர் வைரவன், பொதுச் செயலாளர் நுார்ஜஹான், அரசு ஊழியர்கள் சங்க பொதுச் செயலாளர் ஜெயராஜராஜேஸ்வரன், பொது சுகாதாரத்துறை அலுவலர்கள் சங்க பொதுச் செயலாளர் லெட்சுமி நாராயணன், முன்னாள் மாநிலத் தலைவர் சுப்பிரமணியன், வரவேற்புக்குழு செயலாளர் சுதந்திரகிளாரா உள்பட பலர் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us