sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

சதுரகிரி மலையில் காட்டுத் தீ

/

சதுரகிரி மலையில் காட்டுத் தீ

சதுரகிரி மலையில் காட்டுத் தீ

சதுரகிரி மலையில் காட்டுத் தீ


ADDED : ஜூலை 29, 2025 05:25 AM

Google News

ADDED : ஜூலை 29, 2025 05:25 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வத்திராயிருப்பு; விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு மேற்கு தொடர்ச்சி மலையில் சதுரகிரி அருகே வருஷநாடு மலைப்பாதையில் நேற்று அதிகாலை 4:00 மணிக்கு காட்டுத்தீ பற்றி எரிந்தது.

தகவலறிந்த வத்திராயிருப்பு, சாப்டூர் வனச்சரகத்தை சேர்ந்த 20-க்கும் மேற்பட்ட வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடு பட்டுள்ளனர்.






      Dinamalar
      Follow us