ADDED : ஏப் 07, 2025 06:56 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சாத்துார் : குருலிங்கபுரத்தை சேர்ந்தவர் வசந்தகுமார், நேற்று முன்தினம் இரவு வீட்டு வாசலில் டூவீலரை நிறுத்திவிட்டு வீட்டிற்குள் உறங்கினார்.
காலையில் எழுந்து பார்த்த போது டூவீலர் மாயமாகி இருந்தது. சிசிடிவி பதிவுகளை கொண்டு டூவீலர் வாகனத்தை திருடிய மர்ம நபர்களை போலீசார் விசாரிக்கின்றனர்.