நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருச்சுழி, : திருச்சுழி அருகே கேத்தநாயக்கன்பட்டி விலக்கு அருகில் எஸ்ஐ., வீரணன் தலைமையில் போலீசார் அந்தப் பகுதியில் கஞ்சா விற்றுக் கொண்டிருந்த செம்பட்டியை சேர்ந்த பூமிநாதன், 25, தென்பாலை கார்த்திகேயன், 26, குறிஞ்சாக்குளம் மாணிக்கவாசகம், 19, புலியூரான் மணிகண்டன், 21, ஆகியோரிடம் இருந்து 1 கிலோ 100 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்து, கைது செய்து விசாரிக்கின்றனர்.

