/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
போட்டி தேர்வுக்கு இலவச பயிற்சி
/
போட்டி தேர்வுக்கு இலவச பயிற்சி
ADDED : பிப் 05, 2026 05:52 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருதுநகர்: விருதுநகர் மாவட்ட வேலை வாய்ப்பு, தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் செயல்படும்
தன்னார்வ பயிலும் வட்டம் வாயிலாக டி.என்.பி.எஸ்.சி., சீருடை பணி யாளர் தேர்வு, ஆசிரியர் தகுதித் தேர்வு, மத்திய அரசு பணிக்கான தேர்வு, ரயில்வே பணிக்கான தேர்வு ஆகிய போட்டி தேர்வுகளுக்கு பிப்.9ல் இலவச பயிற்சி வகுப்புகள் நடக்கிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

