தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ குரூப் 2 தேர்வுக்கு இலவச பயிற்சி

குரூப் 2 தேர்வுக்கு இலவச பயிற்சி

குரூப் 2 தேர்வுக்கு இலவச பயிற்சி


ADDED : ஜூலை 19, 2025 12:27 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 19, 2025 12:27 AM


Follow on Google
அ நிறம் | அளவு

விருதுநகர்: கலெக்டர் சுகபுத்ரா செய்திக்குறிப்பு: மாவட்ட வேலைவாய்ப்பு, தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் செயல்படும் தன்னார்வ பயிலும் வட்டம் சார்பில் குரூப் 2, 2ஏ தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு ஜூலை 21ல் நடக்கிறது.

இதில் 20 இலவசப் பாட வாரியான தேர்வு, முழுமாதிரித் தேர்வுகள் நடக்கும். இத்தேர்வுகளில் பங்கேற்க விரும்புவோர் studycirclevnr@gmail.com என்ற மெயிலில் மூலமாகவோ அல்லது வேலைவாய்ப்பு, தொழில்நெறி வழிகாட்டும் மையத்திலோ நேரடியாக தெரிவிக்கலாம், என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us