தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/இலவச கண் பரிசோதனை முகாம்

இலவச கண் பரிசோதனை முகாம்

இலவச கண் பரிசோதனை முகாம்


ADDED : மார் 03, 2024 05:50 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 03, 2024 05:50 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சிவகாசி: உலக கண் நீர் அழுத்த நோய் விழிப்புணர்வு வாரத்தை முன்னிட்டு சிவகாசி பி.எஸ்.ஆர்., கல்லுாரி திருநெல்வேலி, கோவில்பட்டி அரவிந்த் கண் மருத்துவமனை சார்பில் நவீன கருவிகளுடன் கூடிய இலவச கண் பரிசோதனை முகாம் இன்று (மார்ச் 3) காலை 8:00 முதல் மதியம் 1:00 மணி வரை கோவில்பட்டி அரவிந்த் கண் மருத்துவமனையில் நடைபெற உள்ளது.

மேலும் விவரங்களுக்கு 85250 66250, 85258 22027 என்ற அலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளவும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us