ADDED : ஜூலை 10, 2025 02:21 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருதுநகர்: விருதுநகர் பார்த்திபனுார் வகுப்பு விஸ்வக்ஞ ஐக்கிய சபை சார்பில் பள்ளி மாணவர்களுக்கு இலவச நோட்டு, புத்தகம் வழங்கும் விழா நல்லாசிரியர் விருது பெற்ற கணேசன் தலைமையில் நடந்தது.
இதில் கல்வி அறக்கட்டளை பொறுப்பாளர்கள் பழனியப்பன், சண்முகசுந்தரம் உள்பட பலர் பங்கேற்றனர்.