தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ இரங்கல் ஊர்வலம்

 இரங்கல் ஊர்வலம்

 இரங்கல் ஊர்வலம்


ADDED : பிப் 28, 2026 06:18 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 28, 2026 06:18 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ராஜபாளையம்:இ.கம்யூ., மூத்த தலைவர் நல்லகண்ணு மறைவிற்கு ராஜபாளையத்தில் அனைத்து கட்சி சார்பில் இரங்கல் ஊர்வலம் நடந்தது.

காந்தி சிலை ரவுண்டானா அருகே தொடங்கிய ஊர்வலத்திற்கு கட்சியின் மாநில குழு உறுப்பினர் ரவி தலைமை வகித்தார். தி.மு.க., எம்.எல்.ஏ., தங்கபாண்டியன், நகராட்சி தலைவர் பவித்ரா, மார்க்சிஸ்ட் மாவட்ட செயலாளர் குருசாமி, ம.தி.மு.க., சொத்து பாதுகாப்பு குழு உறுப்பினர் விநாயகமூர்த்தி, மாவட்டச் செயலாளர் வேல்முருகன், காங்., நகர் தலைவர் சங்கர் கணேஷ், தே.மு.தி.க., ஒன்றிய செயலாளர் பொன்னுச்சாமி உள்ளிட்ட கட்சியினர் பங்கேற்றனர். ஊர்வலம் போலீஸ் ஸ்டேஷன் காந்தி கலை மன்றம் வழியே ஜவகர் மைதானம் அடைந்தது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us