நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை சர்வோதய சங்க கதர் பவணில் காந்தி ஜெயந்தி விழா நடந்தது.
இதை முன்னிட்டு கதர், பட்டு, பாலியஸ்டர், கம்பளி ரகங்களுக்கு சிறப்பு தள்ளுபடி விற்பனையுடன் துவங்கப்பட்டது. முதல் விற்பனையை பஞ்ச வர்ணம், ராதிகா, ஜெய்னுல் சுலைக்கா பெற்றுக்கொண்டனர்.
ஏற்பாடுகளை சர்வோதய சங்க நிர்வாகிகள் செய்தனர். தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பட்டு ரகங்களுக்கு சிறப்பு தள்ளுபடி மற்றும் ரகவாரியான பட்டுகள் விற்பனைக்கு உள்ளன.--