தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ விநாயகர் சிலைகள் ஊர்வலம்

விநாயகர் சிலைகள் ஊர்வலம்

விநாயகர் சிலைகள் ஊர்வலம்


ADDED : செப் 01, 2025 02:13 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 01, 2025 02:13 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சிவகாசி: சிவகாசியில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு ஹிந்து முன்னணி சார்பில் விநாயகர் சிலைகள் ஊர்வலம் நடந்தது.

சிவகாசியில் விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு சிவன் கோயில், பத்ரகாளியம்மன் கோயில், ராதாகிருஷ்ணன் காலனி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வைக்கப்பட்டிருந்த 30 பெரிய விநாயகர் சிலைகள் மாரியம்மன் கோயிலுக்கு கொண்டுவரப்பட்டது.

அங்கிருந்து என்.ஆர்.கே., ரோடு, ரதவீதிகள் வழியாக ஊர்வலமாக ஜக்கம்மாள் கோயில் சென்று அங்குள்ள தொட்டியில் கரைக்கப்பட்டது. ஊர்வலத்திற்கு முன்பாக விநாயகர், சிவன், பார்வதி, முருகன் என சுவாமிகள் வேடமிட்டு பக்தர்கள் வந்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us