தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ கஞ்சா: மூன்று பேர் கைது

கஞ்சா: மூன்று பேர் கைது

கஞ்சா: மூன்று பேர் கைது


ADDED : அக் 08, 2024 04:42 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 08, 2024 04:42 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சத்திரப்பட்டி : சத்திரப்பட்டி அடுத்த அய்யனாபுரம் வில்வமர கோயில் அருகே முனியாண்டி கோயில் தெருவை சேர்ந்த கருப்பசாமி 20, வன்னியம்பட்டி தேவர் தெருவை சேர்ந்த கருப்பாயி இருவரிடமும் 60 கிராம் கஞ்சா வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டு கைது செய்துள்ளனர்.

* சேத்துார் ஜீவா நகர் தனியார் சைசிங் மில் அருகே 25 கிராம் கஞ்சா விற்பனைக்கு வைத்திருந்த செட்டியார் பட்டி நாடார் தெருவை சேர்ந்த வைரமுத்து 29 என்றவரை சேத்துார் போலீசார் கைது செய்துள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us