தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/கஞ்சா: இருவர் கைது

கஞ்சா: இருவர் கைது

கஞ்சா: இருவர் கைது


ADDED : மார் 01, 2024 12:08 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 01, 2024 12:08 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சிவகாசி ; முத்துராமலிங்கபுரம் காலனியைச் சேர்ந்த கார்த்தீஸ்வரன் 23, லிங்கபுரம் காலனியைச் சேர்ந்த கண்ணன் 22, ஆகியோர் விவேகானந்தர் காலனி பகுதியில் விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்தனர்.

கிழக்கு போலீசார் இருவரையும் கைது செய்து, கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us