ADDED : செப் 10, 2026 05:42 PM
அ நிறம் | அளவு
ராஜபாளையம், செப். 11-
ராஜபாளையம் வெற்றிலை பாக்கு சிறு வணிகர்கள் நல சங்கம் சார்பில் ஆண்டு பொதுக்கூட்டம் நடந்தது.
சங்க தலைவர் பாலகிருஷ்ணன் தலைமை வகித்தார். ஆலோசகர் வாசுதேவ ராஜா வரவேற்றார். பொதுச் செயலாளர் கிருஷ்ணமூர்த்தி ஆண்டறிக்கை, பொருளாளர் ஜீவா வரவு செலவு அறிக்கை வாசித்தனர். சிறப்பு விருந்தினர்களாக அழகர்சாமி, ரவீந்திரன் பங்கேற்று பேசினர். ரவிச்சந்திரன் நன்றி கூறினார்.
