sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

பணிமனை மேலாளரை தாக்கிய அரசு பஸ் ஓட்டுனர்

/

பணிமனை மேலாளரை தாக்கிய அரசு பஸ் ஓட்டுனர்

பணிமனை மேலாளரை தாக்கிய அரசு பஸ் ஓட்டுனர்

பணிமனை மேலாளரை தாக்கிய அரசு பஸ் ஓட்டுனர்


ADDED : ஜன 28, 2024 01:43 AM

Google News

ADDED : ஜன 28, 2024 01:43 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விருதுநகர்: விருதுநகர் அரசு போக்குவரத்து பணிமனை கிளை மேலாளர் பாலமுருகன், 47. இவர், ஜன. 26 காலை, 11:20க்கு பணிமனையில் இருந்தார். அங்கு வந்த மீசலுார் அண்ணா நகரைச் சேர்ந்த ஓட்டுனர் பாலசுப்பிரமணியன், விடுமுறை கடிதத்தில் கையெழுத்திடுமாறு அவரிடம் கேட்டுள்ளார்.

அதற்கு, 'நீங்கள் தொடர்ந்து ஏழு நாட்களாக அனுமதியின்றி விடுப்பு எடுத்ததால், கையெழுத்து போட முடியாது; உதவி பொறியாளரிடம் கேட்டுக் கொள்கிறேன்' என, பதில் அளித்துள்ளார்.

ஆனால், விடுப்பு வழங்க வலியுறுத்தி, வாக்குவாதம் செய்து, பாலமுருகனை, பாலசுப்பிரமணியன் தாக்கி உள்ளார். விருதுநகர் போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us