தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ பட்டமளிப்பு விழா

பட்டமளிப்பு விழா

பட்டமளிப்பு விழா


ADDED : அக் 20, 2024 06:42 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 20, 2024 06:42 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

விருதுநகர், : விருதுநகர் காமராஜ் பொறியியல் கல்லுாரியில் 22வது பட்டமளிப்பு விழா துணைத் தலைவர் பாலகிருஷ்ணன் தலைமையில் நடந்தது. செயலாளர் தர்மராஜன், திருவனந்தபுரம் இஸ்ரோ வளாக இயக்குனர் நாராயணன் ஆகியோர் மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினர்.

முன்னதாக இயக்குனர் நாராயணன் பேசியதாவது:

இந்தியாவின் சந்திராயன் மூன்று நிலவின் தென்முனையில் இறங்கியிருப்பது, வேறு எந்த வளர்ந்த நாடுகளாலும் செய்ய முடியாத சாதனை. இந்தியா முதல் முறையாக நுாற்றுக்கும் மேற்பட்ட செயற்கை கோள்களை விண்ணில் செலுத்தி புதிய சாதனை படைத்தது, என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us