தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ பட்டமளிப்பு விழா

 பட்டமளிப்பு விழா

 பட்டமளிப்பு விழா


ADDED : பிப் 20, 2026 06:50 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 20, 2026 06:50 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஸ்ரீவில்லிபுத்துார்: - ஸ்ரீவில்லிபுத்துார் அரசு கலை, அறிவியல் கல்லூரியில் 2022-25 கல்வி ஆண்டு மாணவர்களுக்கான பட்டமளிப்பு விழா நடந்தது.

முதல்வர் சுப சரவணன் வரவேற்றார். பல்வேறு துறைகளைச் சேர்ந்த 201 மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கி நீதிபதி சுதாகர் பேசினார். பேராசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us