ADDED : மார் 29, 2026 05:04 AM

அ நிறம் | அளவு
ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துார் வள்ளுவர் வித்யாலயா மெட்ரிக் மேல்நிலை பள்ளியில் மழலையர் மாணவர்களுக்கான 22வது ஆண்டு பட்டமளிப்பு விழா நடந்தது.
தாளாளர் சிவகுமாரன் தலைமை வகித்தார். முதல்வர் சரவண ராஜன், நிர்வாக அலுவலர் சந்தானம் முன்னிலை வகித்தார். மழலை மாணவர்களுக்கு, டிரஸ்டி ரேணுகா பட்டங்கள் வழங்கி பேசினார். ஆசிரியை சண்முகப்பிரியா நன்றி கூறினார்.
