ADDED : ஏப் 06, 2026 05:22 PM

அ நிறம் | அளவு
சிவகாசி:சிவகாசி அருகே பாரைப்பட்டி கம்மவார் எஸ். என். எம்.. பள்ளியில் மழலையர் பள்ளி பட்டமளிப்பு விழா நடந்தது. சிவகாசி நர்மதா மருத்துவமனை தலைமை டாக்டர் நர்மதா மாணவர்களுக்கு பட்டம் வழங்கினார். பள்ளி தலைவர் சுப்பாராஜு, செயலாளர் வெங்கடேசன், பொருளாளர் சங்கர நாராயணன், இணை செயலாளர்
கண்ணன், முதல்வர் செல்வி, தலைமையாசிரியர் வெங்கடேஷ் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை ஆசிரியர்கள் செய்தனர்.
