தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ பட்டமளிப்பு விழா

 பட்டமளிப்பு விழா

 பட்டமளிப்பு விழா


ADDED : ஏப் 11, 2026 08:30 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 11, 2026 08:30 PM


Follow on Google
அ நிறம் | அளவு

அருப்புக்கோட்டை;அருப்புக்கோட்டை ரமணாஸ் கல்வி இயல் கல்லூரியில் பட்டமளிப்பு விழா நடந்தது.

கல்லூரி செயலாளர் சங்கரநாராயணன் தலைமை வகித்தார். சேர்மன் ராமச்சந்திரன், கலைக் கல்லூரி செயலர் இளங்கோவன் முன்னிலை வகித்தனர். முதல்வர் ராஜேந்திரன் வரவேற்றார். மதுரை குரு மருத்துவமனை தலைமை டாக்டர் பாலமுருகன், டாக்டர் கல்பனா மாணவிகளுக்கு பட்டங்கள் வழங்கினர். 182 மாணவிகள் பட்டம் பெற்றனர். கல்லூரி நிர்வாக குழு உறுப்பினர்கள் சுப்பிரமணியம், விக்னேஷ்,அசோக், ராமமூர்த்தி, அருண் கலந்து கொண்டனர்.

___

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us