ADDED : மே 27, 2026 11:54 PM
அ நிறம் | அளவு
விருதுநகர்:விருதுநகர் எம்.எஸ்.பி., நாடார் கல்வியியல் கல்லுாரியில் பட்டமளிப்பு விழாவை செயலாளர் மகேஷ் பாபு துவக்கி வைத்தார். கல்லுாரி முதல்வர் சுரேஷ்குமார் வரவேற்று ஆண்டறிக்கையை சமர்ப்பித்தார். எஸ்.எப்.ஆர். பெண்கள் கல்லுாரி முதல்வர் சுதா பெரியதாய், மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார்.
இதில் கல்லுாரி தலைவர் சம்பத்குமார், துணை தலைவர்கள் ராமசாமி, டெய்சிராணி, பொருளாளர் குமரன், செந்திக்குமார நாடார் கல்லுாரி முதல்வர் சாரதி பங்கேற்றனர். ஏற்பாடுகளை உதவி பேராசிரியர் கண்ணன் செய்தார்.
