ADDED : செப் 13, 2026 05:41 PM
அ நிறம் | அளவு
ஸ்ரீவில்லிபுத்துார்: கிருஷ்ணன்கோவில் கலசலிங்கம் பார்மசிங் கல்லூரியில் 29வது பட்டமளிப்பு விழா நடந்தது.
கல்லுாரி தாளாளர் டாக்டர் அறிவழகி தலைமை வகித்தார். செயலாளர் சசி ஆனந்த், இயக்குனர் அர்ஜுன் கலசலிங்கம் முன்னிலை வகித்தனர். முதல்வர் முகமது ஷேக் அராபத் வரவேற்புரை ஆற்றினார்.
டி.பார்ம், பி.பார்ம், எம்.பார்ம், பார்ம் -டி படிப்புகளில் தேர்ச்சி பெற்ற 119 மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கி, தமிழ்நாடு மருத்துவ கல்வி மற்றும் மருந்தியல் ஆராய்ச்சி இணை இயக்குனர் ராதா பேசினார்.
