தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ குரூப்-1 தேர்வு இலவச பயிற்சி

 குரூப்-1 தேர்வு இலவச பயிற்சி

 குரூப்-1 தேர்வு இலவச பயிற்சி


ADDED : ஜூன் 07, 2026 02:13 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 07, 2026 02:13 AM


Follow on Google
அ நிறம் | அளவு

விருதுநகர்: விருதுநகர் மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் டி.என்.பி.எஸ்.சி., குரூப்-1 முதல்நிலைத் தேர்வர்களுக்கான இலவசப் பயிற்சி வகுப்புகள், ஜூன் 8 முதல் மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் துவங்குகிறது. இலவசாக பாடக்குறிப்புகள் , பாடவாரியான தேர்வுகள், முழு மாதிரித் தேர்வுகள் நடத்தப்படும். பங்கேற்போர் https://forms.gle/zuHWWSgJEzK7WMNR9 என்ற கூகுள் லிங்கில்பதிவு செய்யலாம்.

studycirclevnr@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு விவரங்களை அனுப்பலாம். மாவட்ட வேலைவாய்ப்பு மையத்திற்கு நேரில் சென்றும் விண்ணப்பிக்கலாம். என கலெக்டர் சுகபுத்ரா கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us