தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ நவ.10 முதல் குரூப் 2 இலவச பயிற்சி வகுப்பு

நவ.10 முதல் குரூப் 2 இலவச பயிற்சி வகுப்பு

நவ.10 முதல் குரூப் 2 இலவச பயிற்சி வகுப்பு


ADDED : நவ 07, 2025 03:38 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 07, 2025 03:38 AM


Follow on Google
அ நிறம் | அளவு

விருதுநகர்: கலெக்டர் சுகபுத்ரா செய்திக்குறிப்பு:

மாவட்ட வேலைவாய்ப்பு, தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் செயல்படும் தன்னார்வ பயிலும் வட்டம் சார்பில் டி.என்.பி.எஸ்.சி., குரூப் 2, 2ஏ-க்கான இலவச பயிற்சி வகுப்பு நவ. 10 முதல் நடக்கிறது. இப் பயிற்சி வகுப்பில் இலவச பாடவாரியாக தேர்வுகள், முழுமாதிரித் தேர்வுகள் நடக்கும்.

பங்கேற்க விரும்புவோர் https://forms.gle/xzgDJcXbC6zQw6H98 -ல் பதிவு செய்தோ அல்லது studycirclevnr@gmail.com என்ற மின்னஞ்சல் வாயிலாகவும் அல்லது மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நேரடியாக தெரிவிக்கலாம், என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us