தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ வழிகாட்டி நிகழ்ச்சி

வழிகாட்டி நிகழ்ச்சி

வழிகாட்டி நிகழ்ச்சி


ADDED : ஏப் 15, 2025 05:28 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 15, 2025 05:28 AM


Follow on Google
அ நிறம் | அளவு

விருதுநகர்: விருதுநகரில் யுனிக் சாய்ஸ் நிறுவனம் சார்பில் பிளஸ் 2 மாணவர்களுக்கான என்ன படிக்கலாம், எங்கு படிக்கலாம்' எனும் இலவச கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி இன்று (ஏப். 15) காலை 10:00 மணிக்கு நடக்கிறது.

அருப்புக்கோட்டை ரோட்டில் உள்ள மிளகாய் வத்தல் மஹாலில் நடக்கும் இந்நிகழ்ச்சியில் ஒரு வகுப்பில் இருந்து குழுவாக வரும் மாணவர்களுக்கு பிரிவு உபச்சார விழா இலவசமாக கொண்டாட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மாவட்டத்தில் உள்ள விருப்பமுள்ள பிளஸ் 2 மாணவர்கள் இதில் பங்கேற்கலாம்., என நிறுவனத்தினர் தெரிவித்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us