நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருதுநகர்: விருதுநகர் அருகே எரிச்சநத்தம் சித்தர் அன்னை ருக்குமணியின் கோயிலில், 8 ம் ஆண்டு குருபூஜை நிகழ்ச்சி நடந்தது.
இதில் மக்கள் பலர் திரளாக பங்கேற்றனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவிற்கான ஏற்பாடுகளை இளஞ்செழியன், இளங்கோ குடும்பத்தினர் செய்தனர்.