நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வத்திராயிருப்பு: வத்திராயிருப்பு காசி விசாலாட்சி அம்மன் கோயில் அருகில் குட்கா புகையிலை விற்பனை செய்த தம்பிபட்டி மகாலிங்கம் 55, என்பவரை போலீசார் கைது செய்து, அவரிடமிருந்த 24 கிலோ புகையிலை பொருட்கள், டுவீலரை பறிமுதல் செய்தனர்.
தப்பி ஓடிய இருளாண்டியை தேடி வருகின்றனர்.

