ADDED : மார் 08, 2026 05:52 AM

அ நிறம் | அளவு
சிவகாசி: சிவகாசியில் மாவட்ட ஜிம்னாஸ்டிக் அசோசியேசன் சார்பில் பள்ளி மாணவர்களுக்கு மாவட்ட அளவிலான ஜிம்னாஸ்டிக் போட்டி நடந்தது.
மாவட்ட ஜிம்னாஸ்டிக் சங்க தலைவர் செல்வராஜ் துவக்கி வைத்தார். மாவட்டத்திலிருந்து பல்வேறு பள்ளிகளை சேர்ந்த மாணவர்கள் கலந்து கொண்டு தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர். வெற்றி பெற்ற மாணவர்களுக்கு தொழிலதிபர்கள் கண்ணன், சரவணன் பரிசு வழங்கினர். ஏற்பாடுகளை ஜிம்னாஸ்டிக் பயிற்சியாளர் ஜெகதீஸ்வரன் செய்தார்.
