ADDED : ஜன 14, 2025 04:54 AM
அ நிறம் | அளவு
திருச்சுழி: திருச்சுழி அருகே மேலையூர் பஸ் ஸ்டாப் அருகில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் பரளச்சியில் ஆரம்ப சுகாதார நிலையத்தில் 108 ஆம்புலன்ஸ் வசதி கேட்டு கையெழுத்து இயக்கம் நடந்தது.
கிளைச் செயலாளர் அருண் சிங் தலைமை வகித்தார். ஒன்றிய செயலாளர் செல்வம் பேசினார்.
