தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/அனுமன் ஜெயந்தி

அனுமன் ஜெயந்தி

அனுமன் ஜெயந்தி


ADDED : ஜன 11, 2024 04:51 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 11, 2024 04:51 AM


Follow on Google
அ நிறம் | அளவு

வத்திராயிருப்பு : வத்திராயிருப்பு ஆற்றங்கரை ஆஞ்சநேயர் கோயிலில் அனுமன் ஜெயந்தி நடந்தது.

நேற்று காலை 6:00 மணிக்கு சீதா ராம சமேத லட்சுமணர், ஆஞ்சநேயருக்கு கும்ப ஜபம் மற்றும் 18 வகை அபிஷேகங்கள், தீபாராதனைகள் நடந்தது.

திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். மதியம் அன்னதானம் நடந்தது. மாலை 5:00 மணிக்கு அனுமன் வீதி உலா நடந்தது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us