/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
விருதுநகரில் இடி, மின்னலுடன் கனமழை
/
விருதுநகரில் இடி, மின்னலுடன் கனமழை
ADDED : பிப் 01, 2024 04:49 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருதுநகர்: விருதுநகர், ராஜபாளையத்தில் 2 மணி நேரத்துக்கும் மேலாக கொட்டிய கன மழையால் சாலைகள் வெள்ளக்காடானது.
பூமி குளிர்ந்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.