தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ உயருது துவரம் பருப்பு முண்டு வத்தல் விலை

உயருது துவரம் பருப்பு முண்டு வத்தல் விலை

உயருது துவரம் பருப்பு முண்டு வத்தல் விலை


ADDED : பிப் 16, 2025 02:22 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 16, 2025 02:22 AM


Follow on Google
அ நிறம் | அளவு

விருதுநகர்: விருதுநகர் மார்க்கெட்டில் துவரம் பருப்பு புதுசு லயன் 100 கிலோவிற்கு ரூ. 700 உயர்ந்து ரூ. 10,900 முதல் ரூ. 11,500,

முண்டு வத்தல் 100 கிலோவிற்கு ரூ. 11,000 உயர்ந்து ரூ. 18,000 முதல் ரூ. 20,000 வரை விற்கப்படுகிறது.

இங்கு க.எண்ணெய் 15 கிலோ ரூ. 2600, ந.எண்ணெய் ரூ. 5775, பாமாயில் 15 கிலோவிற்கு ரூ. 50 உயர்ந்து ரூ. 2180, சர்க்கரை 50 கிலோவிற்கு ரூ. 10 உயர்ந்து ரூ. 2150, மைதா 90 கிலோ ரூ. 4590, ரவை 30 கிலோ ரூ. 1520, கொண்டைக்கடலை 100 கிலோ ரூ. 6300, பொரிகடலை 50 கிலோவிற்கு ரூ. 250 குறைந்து ரூ. 4600 என விற்கப்படுகிறது.

உருட்டு உளுந்தம் பருப்பு நாடு ரூ. 300 உயர்ந்து ரூ. 11,500, பாசிப்பருப்பு 100 கிலோவிற்கு ரூ. 200 குறைந்து ரூ. 9,650 முதல் ரூ. 9,850, உளுந்து லயன் 100 கிலோ ரூ. 8200 முதல் ரூ. 8600, உளுந்து நாடு ரூ. 7200 முதல் 7700, தொலிபருப்பு ரூ. 9400, பாசிப்பயறு லயன் மீடியம் ரூ. 6800 முதல் ரூ. 7000, பட்டாணி பருப்பு ரூ. 4800 என

விற்பனை செய்யப்படுகிறது.

மல்லி லயன் 40 கிலோவிற்கு ரூ. 150 குறைந்து ரூ. 3450 முதல் ரூ. 3600, மல்லி நாடு 40 கிலோவிற்கு ரூ. 100 உயர்ந்து ரூ. 3900 முதல் ரூ. 4500, வத்தல் நாடு 100 கிலோ

ரூ. 10,000 முதல் ரூ. 12,000, குண்டூர் வத்தல் ரூ. 13,000 முதல் ரூ. 15,000, கடலை புண்ணாக்கு 100 கிலோ ரூ. 4600, எள் புண்ணாக்கு 50 கிலோ ரூ. 2100 என விற்பனை செய்யப்படுகிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us