sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், பிப்ரவரி 16, 2026 ,மாசி 4, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

 ஹிந்து முன்னணி ஆர்ப்பாட்டம்

/

 ஹிந்து முன்னணி ஆர்ப்பாட்டம்

 ஹிந்து முன்னணி ஆர்ப்பாட்டம்

 ஹிந்து முன்னணி ஆர்ப்பாட்டம்


ADDED : ஜன 08, 2026 06:01 AM

Google News

ADDED : ஜன 08, 2026 06:01 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராஜபாளையம்: ஹிந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் போலீசாரால் தாக்கி கைது செய்யப்பட்டதை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்ற ஹிந்து முன்னணி நிர்வாகிகளை போலீசார் கைது செய்தனர்.

திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லுாரில் செல்வ முத்துக்குமரன் கோயிலை இடிப்பதற்கு அப்பகுதி மக்கள், ஹிந்து முன்னணியினர் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடு பட்டனர்.

அப்போது நடந்த தள்ளு முள்ளுவில் காடேஸ்வரா சுப்ரமணியம் காய மடைந்து மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டார்.

அவரை போலீசார் தாக்கியதாக கூறி ராஜ பாளையம் ஜவகர் மைதானத்தில் ஹிந்து முன்னணி மாநில இணை அமைப்பாளர் பொன்னையா தலைமையில் மாவட்ட தலைவர் யுவராஜ், துணைத்தலைவர் சஞ்சீவி முன்னிலையில் மாவட்ட பொருளாளர் வினோத், பொதுச்செயலாளர் சந்திரன், இணை அமைப்பாளர் சித்திரபுத்திரன் உள்ளிட்ட 14 பேர் எதிர்ப்பு கோஷமிட்டு ஊர்வலமாக வந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்றனர்.

போலீசார் அவர்களை கைது செய்து தனியார் மண்டபத்தில் அடைத்தனர்.






      Dinamalar
      Follow us