தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/வீட்டில் தீ விபத்து

வீட்டில் தீ விபத்து

வீட்டில் தீ விபத்து


ADDED : நவ 24, 2026 10:41 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 24, 2026 10:41 PM


Follow on Google
அ நிறம் | அளவு

விருதுநகர்: விருதுநகர் பாரதி நகரை சேர்ந்தவர் கணேசன்.

இவரது மனைவி வசந்தா. நேற்று கார்த்திகையை முன்னிட்டு வீட்டில் விளக்கு ஏற்றினார். அதில் இருந்து இரவு 8:00 மணிக்கு தீ பரவியதில் டூவீலர், வீட்டில் இருந்த பொருட்கள் எரிந்து சேதமானது. தீயணைப்புத்துறையினர் தீயை அணைத்தனர். மேற்கு போலீசார் விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us