தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ வீடு, கடையில் தீ

வீடு, கடையில் தீ

வீடு, கடையில் தீ


ADDED : நவ 01, 2024 04:31 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 01, 2024 04:31 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள்புரத்தில் மணிராஜ் என்பவருக்கு சொந்தமான வீட்டின் மேல் தளத்தில் இருந்த கூரை செட்டில் நேற்று மதியம் 12:00 மணிக்கு தீ பிடித்தது. தீயணைப்பு துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து தீயை அணைத்தனர். இதில் குடிநீர் தொட்டிகள் சேதமடைந்தது.

இதேபோல் நேற்று மாலை 4:00 மணிக்கு திருவண்ணாமலை சீனிவாச பெருமாள் கோயில் அருகில் பூட்டி கிடந்த ஒரு கடையில் தீ விபத்து ஏற்பட்டது. தீயணைப்பு துறையினர் தீயை அணைத்தனர். டவுன் போலீசார் விசாரித்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us