தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ இதயம் குரூப் நிறுவனர் காலமானார்

 இதயம் குரூப் நிறுவனர் காலமானார்

 இதயம் குரூப் நிறுவனர் காலமானார்


ADDED : மார் 05, 2026 06:28 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 05, 2026 06:28 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

விருதுநகர்: விருதுநகரின் இதயம் குரூப் நிறுவனர் வி.ஆர்.முத்து, 73, உடல்நலம் பாதிக்கப்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். நேற்று மதியம் 2:00 மணிக்கு காலமானார்.

விருதுநகருக்கு இன்று மதியம் அவரது உடல் கொண்டு வரப்பட்டு, 3:30 மணிக்கு புது பஸ் ஸ்டாண்ட் அருகே மயானத் தில் அடக்கம் நடக்கிறது.

இவர், விருதுநகர் மாவட்ட சிறு, குறு தொழில் சங்கத்தின் தலைவர், விருதுநகர் வியாபாரிகள் சங்க செயலர் உட்பட பல்வேறு பொறுப்புகளை வகித்தார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us