ADDED : ஆக 17, 2026 07:02 PM
அ நிறம் | அளவு
விருதுநகர், ஆக. 18 -
விருதுநகர் செந்திக்குமார நாடார் கல்லுாரியில் கல்லுாரி தலைவராக மாரியப்பன், உபதலைவர்களாக வெங்கடேஷ், சாந்தி, செயலாளராக சம்பத்குமார், பொருளாளராக கண்ணன் ஆகியோர் பதவி ஏற்றுக்கொண்டனர். இவர்களுக்கு கல்லுாரி முதல்வர் சாரதி, துறை தலைவர்கள், பேராசிரியர்கள், அலுவலர்கள் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
