தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ பட்டா வழங்க வலியுறுத்தல்

 பட்டா வழங்க வலியுறுத்தல்

 பட்டா வழங்க வலியுறுத்தல்


ADDED : மே 11, 2026 11:28 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 11, 2026 11:28 PM


Follow on Google
அ நிறம் | அளவு

விருதுநகர்: விருதுநகர் கலெக்டர் சுகபுத்ராவிடம், மா.கம்யூ., நகர செயலாளர் ஜெயபாரத் அளித்த மனு:

விருதுநகர் நகராட்சி 35வது வார்டு ஆத்துமேடு பகுதியில் 300க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் 40 ஆண்டுகளாக வீடுகள் கட்டி குடியிருந்து வருகின்றனர். இவர்களுக்கு பட்டா வழங்க நகராட்சியில் தீர்மானம் நிறைவேற்றி கலெக்டர் அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால் இதுவரை பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எனவே ஆத்துமேடு பகுதி மக்களுக்கு பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us