sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, மார்ச் 15, 2026 ,பங்குனி 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

 கல்லுாரிகளுக்கு இடையேயான போட்டி

/

 கல்லுாரிகளுக்கு இடையேயான போட்டி

 கல்லுாரிகளுக்கு இடையேயான போட்டி

 கல்லுாரிகளுக்கு இடையேயான போட்டி


ADDED : மார் 08, 2026 04:45 AM

Google News

ADDED : மார் 08, 2026 04:45 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிவகாசி: சிவகாசி, எஸ்.எப்.ஆர்., மகளிர் கல்லுாரி, சுயநிதி கணினி அறிவியல் துறை சார்பில் மாநில அளவிலான கல்லுாரிகளுக்கு இடையேயான போட்டி நடந்தது.

மாணவிகள் விஜய பிரியா, ஹர்ஷினி தொகுத்து வழங்கினர். கணினி அறிவியல் சுயநிதி பிரிவு துறை தலைவர் பிரிசில்லா வரவேற்றார். கணினி அறிவியல் துறைத் தலைவர் பொன்மலர் தலைமை வகித்தார். இணை பேராசிரியர் தேவி ஆரோக்கியாவனிதா, தரவு அறிவியல் துறை தலைவர் கங்காதேவி, உதவி பேராசிரியர்கள் சுதா மகேஸ்வரி, ராதா, ஜோதிலட்சுமி, அருஞ்சுனை செல்வி போட்டிகளுக்கு நடுவராகப் பணியாற்றினர்.

கல்லுாரி முதல்வர் சுதா பெரியத்தாய் பரிசு வழங்கினார். விருதுநகர் வி.எச்.என்.எஸ்.என்., கல்லுாரி கோப்பையை வென்றது. கணினி அறிவியல் துறை உதவி பேராசிரியர் நந்தினி நன்றி கூறினார்.






      Dinamalar
      Follow us