தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ பன்னாட்டு கருத்தரங்கம்

 பன்னாட்டு கருத்தரங்கம்

 பன்னாட்டு கருத்தரங்கம்


ADDED : மார் 09, 2026 07:13 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 09, 2026 07:13 AM


Follow on Google
அ நிறம் | அளவு

விருதுநகர்: விருதுநகர் வே.வ.வன்னியப்பெருமாள் பெண்கள் கல்லுாரியின் ஆங்கிலத்துறை, போதி சர்வதேச மனிதவியல், கலை, அறிவியல் ஆய்விதழுடன் இணைந்து, பன்னாட்டு கருத்தரங்கை நடத்தியது.

துறைத் தலைவர் நவநீதமணி வரவேற்றார். தலைவர் பழனிச்சாமி, செயலாளர் மதன், பொருளாளர் சந்திரசேகரன், முதல்வர் சிந்தனா வாழ்த்தினார். மேற்கு வங்கம் பத்ரசாயர் மகாவித்யாலயாவின் உதவி பேராசிரியார் ரிதுஸ்ரீ சென்குப்தா, தஞ்சாவூர் கும்பகோணம் அரசு பொறியியல் கல்லுாரியின் ஆங்கில உதவி பேராசிரியர் பாலகிருஷ்ணன், திருச்சி தனலட்சுமி கல்லுாரி உதவி பேராசிரியர் ஆல்பர்ட் வின்சென்ட் பால்ராஜ், இணைப் பேராசிரியர் கந்தசாமி, அமெரிக்கன் கல்லுாரி இணைப்பேராசிரியர் ஜான் சேகர் பேசினர். அனைவருக்கும் சான்றுகள் வழங்கப்பட்டன.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us