/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
உழவர் உற்பத்தியாளர் குழுக்களில் சேர அழைப்பு
/
உழவர் உற்பத்தியாளர் குழுக்களில் சேர அழைப்பு
ADDED : மார் 20, 2025 06:46 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருதுநகர்: கலெக்டர் ஜெயசீலன் செய்திக்குறிப்பு:
ஆர்.ஏ.430 ராஜபாளையம் வட்டார உழவர் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம், ஆர்.ஏ.429 சிவகாசிவட்டார உழவர் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம், வி.ஏ.31 விருதுநகர் வட்டார உழவர் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தில் விவசாயிகள் படிவம் 16, 17 உடன் பங்குத் தொகை, பிரவேச கட்டணம் செலுத்தி ஆதார் அட்டை, குடும்ப அட்டை நகல், 2 போட்டோவுடன் விண்ணப்பித்து உறுப்பினராகலாம்.
ராஜபாளையம் விவசாயிகள் 97863 36396, 76959 53836, சிவகாசி 90425 19911, 94420 58126, விருதுநகர் 98434 81831, 97151 09134 எண்களில் தொடர்பு கொள்ளலாம்.