தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/பணி நியமன ஆணை வழங்கல்

பணி நியமன ஆணை வழங்கல்

பணி நியமன ஆணை வழங்கல்


UPDATED : நவ 29, 2026 12:00 AM

ADDED : நவ 28, 2026 11:44 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 29, 2026 12:00 AM ADDED : நவ 28, 2026 11:44 PM


Follow on Google
அ நிறம் | அளவு

விருதுநகர்: விருதுந கர் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த மாற்றுத்திறனாளிகளுக்கான வேலை வாய்ப்பு முகாமில் 113 பேருக்கு கலெக்டர் ஷரண்யா அறி பணி நியமன ஆணையை வழங்கினார்.

இம்முகாமில் 8, 10ம் வகுப்பு, பிளஸ் 2, பட்டப்படிப்பு முடித்த 18 வயது முதல் 45 வயது வரை உள்ள இயக்க குறைபாடு, செவித்திறன் குறைபாடு கொண்ட 223 மாற்றுத்திறனாளிகள் பங்கேற்றனர்.

தொழில் பயிற்சி வழங்குவதற்காக மீனாட்சி சமூக அறக்கட்டளை, செசயர் இல்லம் மூலம் திறன் பயிற்சி வழங்கிட 32 மாற்றுத்திறனாளிகள் தேர்வு செய்யப்பட்டனர். இதில் மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் பாலசுப்பிரமணியன், மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் பிரம்மநாயகம், தொழில் மைய பொது மேலாளர் கண்ணன் உட்பட பலர் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us